×

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை..!!

விருதுநகர்: சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேட்டமலை, இருக்கன்குடியில் பலத்த மழை. படந்தால், சத்திரப்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் இடி, பலத்த மழை பெய்து வருகிறது.

The post சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை..!! appeared first on Dinakaran.

Tags : Chatur ,Virudhunagar ,Mettamalai ,Istankudi ,Badal ,Chaturapatti ,Chattur ,Dinakaran ,
× RELATED சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு